இறைவனது உதவியும் இமாம் மஹ்தி அவர்களின் மேற்பார்வையின் கீழும் சத்திய மார்க்கத்தை உலகில் நாலா பாகங்களிலும் பரப்புவதற்கும், உங்களது மார்க்க சட்ட, கொள்கை ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக வேண்டியும் இவ் வெப்தளம் திறக்கப் பட்டிருப்பதையிட்டு உலக அஹ்லுல் பைத் நிலையம் மனமகிழ்ச்சி அடைகின்றது. இப்புனிதமான சேவை ஹஸரத் ஆயத்துல்லாஹ் அல் உழ்மா அல் ஹாஜ் செய்யித் அலி ஹுஸைனி ஸீஸ்தானி அவர்களின் கண்காணிப்பின் கீழ் ஹஸரத் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் அல் ஹாஜ் செய்யித் ஜவாத் ஸஹ்ரிஸ்தானி அவர்களின் தயவின் பேரில் 1999ம் ஆண்டு இமாம் அலி (அலை) அவர்களின் இமாமத் நியமண தினத்தன்று ஆரம்பிக்கப் பட்டது.
இப்போது இந்த வெப்தளம் கீழ் காணும் 25 மொழிகளில் தனது சேவையை செய்து கொண்டிருக்கின்றது. அவை
|
தமிழ் |
அரபு |
ஆங்கிலம் |
ஜேர்மன் |
பிரெஞ்சு |
|
பல்கேரியன்; |
இதாலியன் |
ஸ்பெய்னிஸ் |
ரஸ்யன் |
போதுக்ஸ் |
|
பாரிஸி |
ஹிந்தி |
உர்து |
மலாயி |
தாய் |
|
சைனிஸ் |
துர்கி |
ஆஸரி |
குருதிp |
பொஸ்னியன் |
|
மியான்மார்; |
பங்காலி |
ஐவோரியன் |
பூலா (ஆபிரிகா) |
ஹெளஸா (நைஜீரியா) |
இத் தளத்தில் தமிழ் பகுதி 12 படிவங்களாக அமைக்கப் பட்டுள்ளது.
01)குர்ஆன்
1-குர்ஆன்
2-சிறு குறிப்பு
3-தர்ஜுமதுல் குர்ஆன்
4-ஹாபிஸ்கள்
ஆண்
5-கிராஅத்
6-தஜ்வீதுல் குர்ஆன்
7-விளக்கவுரை
8-இறங்கிய காரணம்
02)அஹ்லுல் பைத்
1-இமாம்களின் வரலாறு
ஹஸரத் நபி முஹம்மத் (ஸல்)
ஹஸரத் இமாம் அலி (அலை)
ஹஸரத் பாத்திமா (அலை)
ஹஸரத் இமாம் ஹஸன் (அலை)
ஹஸரத் இமாம் ஹுஸைன் (அலை)
ஹஸரத் இமாம் செய்னுல் ஆபிதீன் (அலை)
ஹஸரத் இமாம் முஹம்மது பாக்கிர் (அலை)
ஹஸரத் இமாம் ஸஃபர் ஸாதிக் (அலை)
ஹஸரத் இமாம் மூஸா காழிம் (அலை)
ஹஸரத் இமாம் ரிழா (அலை)
ஹஸரத் இமாம் முஹம்மது ஜவாத் (அலை)
ஹஸரத் இமாம் ஹாதி (அலை)
ஹஸரத் இமாம் ஹஸன் அஸ்கரி (அலை)
ஹஸரத் இமாம் மஹ்தி (அஜ்ஜலல்லாஹு)
2-குர்ஆனும் அஹ்லுல் பைத்துக்களும்
03)ஷீஆக்கள்
1- ஷீஆக்களின் வரலாறு
2- ஷீஆக்களும் குர்ஆனும்
3- ஷீஆ சம கால முப்திகள்
4- ஷீஆ அறிஞர்கள் வரலாறு
04) கொள்கை விளக்கம்
05) ஷரிஅத் சட்டம்
1-பொதுவானவை
2-பெண்களுக்குறியவை
3-மார்க்கத் தீர்ப்புகள்
06) வரலாற்று நிகழ்வுகள்
07) சமுகம்;
குடும்பம்
பெண்கள்
08) கட்டுரைகள்
09) நேர்வழி பெற்றவர்கள
10) நூலகம்
11) கேள்வி பதில்
12) எங்களைப் பற்றி
இவ்வெப் தளம் ஆரம்பித்ததன் பிறகு உலகில் பரந்து வாழும் முஸ்லிம்களினது வரவேற்பும், ஆலோசணைகளும் உண்மை மார்க்கத்தை உலகிற்குச் சொல்ல உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் இது போன்ற இன்னும் பல வெப் தளங்களை ஆரம்பிப்பதற்கு தூண்டுகோளாக அமைந்தது. அவ்வெப் தளங்களில் சில,
|
யா ஸஹ்ரா (அலை) இணையம் |
|
|
இமாம் பாக்கிர் (அலை) இணையம் |
|
|
இமாம் ஸாதிக் (அலை) இணையம் |
|
|
இமாம் காழிம் (அலை) இணையம் |
|
|
இமாம் ரிழா (அலை) இணையம் |
|
|
இமாம் ஜவாத் (அலை) இணையம் |
|
|
இமாம் ஹாதி (அலை) இணையம் |
|
|
இமாம் மஹ்தி (அஜ்ஜலல்லாஹு) இணையம் |
|
|
பாக்கிஸ்தானில் அஸ்ஸிராத் இணையம் |
|
|
பாக்கிஸ்தானில் அல் ஹுதா இணையம் |
இறுதியில் சகல சகோதர,சகோதரிகளிடத்திலும், இவ் வெப்தளத்தின் தரத்தை உயர்த்தும் முகமாக உங்கள் கருத்துக்களையும், ஆலோசணைகளையும் கீழ்க் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.
முகவரி:
ஈரான் , கும்
Aalul bayt Global information center
தோர ஸஹ்ர் வீதி
No-294
இலக்கம் 294
Fatimi street Qum Iran
தொலை பேசி இலக்கம்:
0098 251 7745111
பெக்ஸ் இலக்கம்:
0098 251 7742073
மின் அஞ்சல் முகவரி: